கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக.....
Monday, October 16, 2006
ஏன் இந்த மெளனமோ(புகைப்படம்)
ஒளிப்படம் கஜானி இது ஒரு படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம்.தினம் தினம் செத்துப்பிழைக்கும் அடுத்தகணம் பற்றிய கவலைகளுடனும் விடைதெரியாத கேள்விகளுடனும் நிச்சயிக்கப்படாமலிருக்கும் வாழ்தலின் ஏக்கத்தை சொல்கிறதா ?
படத்திற்கு போஸ் கொடுப்பது தானாக தெரிகிறது. அது தான் உண்மை. புகைப்படம் என்பது புகைப்படத்தை எடுப்பவர் அதில் தன்னை தொலைத்து உணர்ந்து எடுப்பது. கஐhனியின் படங்கள் சிலது பார்த்திருக்கிறேன்.
ஓ படப்பிடிப்பு என எழுதியிருக்கிறீர்கள். ஓ அவசரப்பட்டிட்டனோ. இயல்பானவற்றை எடுப்பது தான் ஒரு புகைப்படக்கலைஞனின் குறிக்கோள் என்பது எனது கொள்ளை. அது எல்லோருக்கும் பொருத்திப்பார்த்தது எனது தவறு தான்.
கஜனியின் புகைப்படங்கள் பார்த்திருக்கிறேன் சிறந்த ஒளிப்பட கலைஞர் அவர் படங்களை இணைத்தமைக்கு நன்றிகள் அகிலன் மற்றும் நளாயினி அக்கா சில நேரங்களில் இப்பிடித்தான் அவசரப்படுவார் குறை நினையாதையுங்கோ
7 comments:
Good one won't need any recommends
நல்ல படம் அகிலன் தம்பி
சோகம்..வலி அப்படியே தெரிகின்றது..
படத்திற்கு போஸ் கொடுப்பது தானாக தெரிகிறது. அது தான் உண்மை. புகைப்படம் என்பது புகைப்படத்தை எடுப்பவர் அதில் தன்னை தொலைத்து உணர்ந்து எடுப்பது. கஐhனியின் படங்கள் சிலது பார்த்திருக்கிறேன்.
ஓ படப்பிடிப்பு என எழுதியிருக்கிறீர்கள். ஓ அவசரப்பட்டிட்டனோ. இயல்பானவற்றை எடுப்பது தான் ஒரு புகைப்படக்கலைஞனின் குறிக்கோள் என்பது எனது கொள்ளை. அது எல்லோருக்கும் பொருத்திப்பார்த்தது எனது தவறு தான்.
கஜனியின் புகைப்படங்கள் பார்த்திருக்கிறேன் சிறந்த ஒளிப்பட கலைஞர் அவர் படங்களை இணைத்தமைக்கு நன்றிகள் அகிலன் மற்றும் நளாயினி அக்கா சில நேரங்களில் இப்பிடித்தான் அவசரப்படுவார் குறை நினையாதையுங்கோ
என்ன நளாயினி அக்கா சாத்திரி இப்படி சொல்கிறார்....
Post a Comment