skip to main
|
skip to sidebar
கனவுகளின் தொலைவு
கொஞ்சம் கனவுகளோடும் காதல் மற்றும் அதன் வலிகளோடும் வருகிறேன்.ஒரு அகதியாக.....
Thursday, October 05, 2006
பிரிவின் சித்திரம்
எனக்கும்
உனக்குமான இடைவெளி
பிரிவின் சொற்களால்
நிரம்புகிறது…
உதிர்ந்து விழும்
நட்சத்திரத்தின் பேரோசை
பிரிவின் காலடியில்
மௌனித்து வீழ்கிறது.
தாகித்தலையும்
நதியின் தடங்களில்
நான் வரைந்து கொண்டிருக்கிறேன்…
நம் பிரிவின் சித்திரத்தை..
த.அகிலன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
புது வீட்டுக்கு வழி
சுயபுராணம்
த.அகிலன்
வயசு:உங்கள் கற்பனைக்கு
வசிப்பது:மனங்களில் வசிக்கஆசை
இன்னும்கொஞ்சம்
புத்தகம் வாங்க
கனவுகளைத் தரிசித்தோர்
பிரிவுகள்
கவிதைகள்
கண்டுகொள்ளப்படாக் கனவுகள்
எண்ணங்கள்
மரணத்தின் வாசனை
புகைப்படம்
வாசிப்பு
சினிமா அபிப்பிராயம்
ஒலிக்கவிதைகள்
தனிமையின் நிழல் குடை
நேர்காணல்
பா.க.ச
ஒலிப்பதிவுகள்
மீள்பதிவு
கொஞ்ச நாள் முதல்
►
2008
(5)
►
April
(2)
►
March
(2)
►
January
(1)
►
2007
(39)
►
December
(2)
►
October
(3)
►
September
(5)
►
August
(9)
►
July
(8)
►
June
(6)
►
May
(6)
▼
2006
(75)
►
December
(6)
►
November
(5)
▼
October
(16)
ஜேசுதாஸ் ஏன் அழுதார்?
உதிர்ந்து கொண்டிருக்கும் நான்..
மூழ்கும் கப்பல்கள்....
அபிராமியின் அட்டிகை என்னாச்சு?
ஏன் இந்த மெளனமோ(புகைப்படம்)
சாட்சியாயிருத்தல்.....
கஜானியின் ஒளிப்படங்கள் தாகத்தின் ஒளியும் நிழலும்
இண்டைக்குசேறு நாளைக்குசோறு
போர்ப்பசி(புகைப்படம்)
வண்ணத்திப்பூச்சி வயசென்ன ஆச்சு….(தேன்கூடு போட்டிக...
முகத்தில் அறையும் நிஜம் (புகைப்படம்)
மரண தண்டனையும் மண்ணாங்கட்டியும்
நிர்ப்பந்தம்
மரணத்தின் வாசனை - 03
பிரிவின் சித்திரம்
இது கவிதையில்லை...
►
September
(6)
►
August
(4)
►
July
(18)
►
June
(20)
அடிக்கடிபோவது
பிரியன்
பொடிச்சி
கருணாகரன்
பஹீமாஜகான்
அன்னியன்
முரண்வெளி
யுகபாரதி
வியாபகன்
சத்தியக்கடதாசி
கீற்று
கனவின் புத்தகம்
மரணத்தின் வாசனை
No comments:
Post a Comment