Wednesday, May 16, 2007

பாலபாரதி சொன்னது என்ன...?

வணக்கம் நண்பர்களே
நிறைய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் ஒரு பதிவு பீற்றாக்குள்ள எல்லாரும் சிக்கித்திணறிய காலத்தில் நான் சிக்ககாமல் இருந்திட்டன் இப்ப மறுபடியும் வந்து பாத்தா என்ன செய்யுறது எண்டு தெரியேல்ல.எல்லாமே மாறிப்போய்க்கிடக்கு. டக்கெண்டு உதவிக்கு வந்தார் எங்கள் வலையுலக சகலகலாவல்லர் எவ்வளவுதான் கலாய்ச்சாலும் கலங்காமல் அவ்வளவையும் ஏற்றும்கொள்ளும் பாலபாரதி அண்ணன் அவரது உதவியுடன் இரண்டாம் தடைவையாக புதுப்பிக்கப்பட்ட இந்த வலைப்பூவில் இடும் முதல் பதிவே அவரது சேவையைப்பாரட்டி அவரைப்பற்றியதாக் இருந்தால் என்ன என்று தோன்றியது அது தான் இந்த ஒலிப்பதிவு. இதை அண்ணனின் உண்மைத்தொண்டர்களாகிய பா.க.சவின் அனைத்து மாநில மற்றும் நாட்டுப்பிரதிநிதிகள் கேட்டுப் பயனுற வேண்டும் என்ற நினைக்கிறேன்.( வாழ்க பா.க.ச வளர்க அண்ணனின் புகழ்)

32 comments:

மலைநாடான் said...

வாங்கய்யா வாங்க!
நல்லா இருக்கீகளா?, அப்புறம்
லாய்கலாம்..ய்கலாம்..கலாம் :))

சென்ஷி said...

சூப்பர்... :))

சென்ஷி

முபாரக் said...

மீண்டும் வருகைக்கு சந்தோசம் :-)

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஐயா.. வந்ததுமே எங்க தலைக்கு அல்வா கொடுத்திட்டீங்களா? நல்லா இருங்கப்பு.. நல்லா இருங்க..

தமிழ்நதி said...

நல்வரவு அகிலன். வெயில் பயங்கரமா எரிக்குது போலை... வரேக்குள்ளையே ஒரு மாதிரி வாறீங்கள்.:) தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.

We The People said...

வாங்க அகிலன்,

தல நேரில் பேசினாலே பாதிதான் புரியும், இப்படி போன்னில் பேசியதை போட்டா என்ன புரியும்,,,

ஒன்னியும் புரியல... தலைக்கு நிகர் தல தான்...

வாழ்க பா.க.ச..

அன்புடன்,

நா ஜெயசங்கர்
பா.க.ச தலம கலகம்

சயந்தன் said...

பாவன்னா பாரதி என்ன பேசுகிறார் என்றே புரியலை. எப்படி இதுகளில கரை காணுவதென்று சிஞ்சா மனிசி கலையகத்தின் சென்னை கிளை அதிகாரியை நாடவும்.

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//We The People said...
வாங்க அகிலன்,

தல நேரில் பேசினாலே பாதிதான் புரியும், இப்படி போன்னில் பேசியதை போட்டா என்ன புரியும்,,,

ஒன்னியும் புரியல... தலைக்கு நிகர் தல தான்...

வாழ்க பா.க.ச..

அன்புடன்,

நா ஜெயசங்கர்
பா.க.ச தலம கலகம்


//

ஜெய்,
யாரு பா.க.ச பதிவு போடுவாய்ங்கன்னே காத்துகிட்டு இருப்பீரோ..?

Anonymous said...

இந்த உண்மைதமிழன் போலி எலிகுட்டி சோதனை பண்ணி பாருங்க..


அனானியா வரலாம் யாரு வேண்டாலும் ஆனா அடுத்தவங்க ஐடி போல் உருவாக்கி பேர கெடுக்க முயற்ச்சி செய்யாதீங்க ஃபிளீஸ்....


mr.a

நாமக்கல் சிபி said...

//தல நேரில் பேசினாலே பாதிதான் புரியும், இப்படி போன்னில் பேசியதை போட்டா என்ன புரியும்,,,

ஒன்னியும் புரியல... தலைக்கு நிகர் தல தான்...

வாழ்க பா.க.ச..
//

Vazhi mozhigiren.

:))

Pa.Ka.Sa,
Kovai Kilai!

Agilan,
Good Work!

I'st Pa.Ka.Sa Kural PAdhivu!

நாமக்கல் சிபி said...

Balabharadhi Uraiyadaiyalaiye Record Pannittengala?

Neenga Periya Aaludhan!

Idhuvum Pa.Ka.Sa Pinnoottamthan.

We The People said...

//alabharadhi Uraiyadaiyalaiye Record Pannittengala?

Neenga Periya Aaludhan!

Idhuvum Pa.Ka.Sa Pinnoottamthan.//

அதானே வழக்கமா நம்ம தல தானே ரெக்கார்டு பண்ணுவாரு! ஏங்க அகிலன் பாலாபாய் ரெக்காட்டு செய்வது எப்படின்னு ட்ரெயினிங் கொடுக்கிறாரா??

//ஜெய்,
யாரு பா.க.ச பதிவு போடுவாய்ங்கன்னே காத்துகிட்டு இருப்பீரோ..?//

பாய் அது தானே நம்ம மெயின் வேலையே :D

செந்தழல் ரவி said...

பெங்களூர் பா.க.ச வில் இருந்து எனது சமூக கடமையை நிறைவேற்ற ஒரு பின்னூட்டம் இட்டுக்கொள்கிறேன்...

Anonymous said...

ஒரு பின்னூட்டம் இட்டுக்கொள்கிறேன்...ம்
mr a

த.அகிலன் said...

நான் அனானியாக மறுமொழி யிடவில்லை என்பதை அனைத்து பா.க.ச தொண்டர்களுக்கும் மற்றும் கிளைத்தலைவர்களுக்கும் அறியத்தருகிறேன். அனானியாக வருபவர் கீழே mr.a எனப்போடுவது என்னை மாட்டவைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்பதால் பா.க.ச தொண்டர்களக்கு இந்த அறிவிப்பு. மற்றபடி பின்னூட்ட எண்ணிக்கை கருதி அனானி பின்னூட்டம் அப்படியே விடப்படுகிறது.

சிங்கம் said...

//
அனானியாக வருபவர் கீழே mr.a எனப்போடுவது என்னை மாட்டவைக்கும் முயற்சியாக இருக்கலாம் என்பதால் பா.க.ச தொண்டர்களக்கு இந்த அறிவிப்பு.
//

mr.a என்பது
இன்றைக்கு

கவலை வேண்டாம் :)


Mr.A"

நாங்க நல்ல அனானி said...

//
மற்றபடி பின்னூட்ட எண்ணிக்கை கருதி அனானி பின்னூட்டம் அப்படியே விடப்படுகிறது
//


இது வண்மையாக கண்டிக்கதக்கது


கும்மி பதிவுக்கு ஆள் கிடைக்க வில்லை பொறுத்து கொள்ளவும்


Mr.A

த.அகிலன் said...

//
மற்றபடி பின்னூட்ட எண்ணிக்கை கருதி அனானி பின்னூட்டம் அப்படியே விடப்படுகிறது

இது வண்மையாக கண்டிக்கதக்கது//
அட எல்லாரும் பண்றது தானே தலை. இதுக்குப்போய் ரென்சனாயிட்டு. அட வண்ணமயமானது அப்டின்னு சொல்லியிருந்தா எவ்வளவு நல்லாயிருந்திருக்கும்.


//கும்மி பதிவுக்கு ஆள் கிடைக்க வில்லை பொறுத்து கொள்ளவும்//
நம்ம பின்னூட்டப்பொட்டி நிறையுதுல்ல

ranjith said...

சிரிப்புடன் வரும் அகிலன் அவர்களே. வெயில் பயங்கரமா சுட்டெரிக்கும் போதும் வந்து எழுதினது சந்தோசம் தொடர்ந்து உனது எழுத்துக்கள் பிரகாசிக்க வாழ்த்துக்கள்.

அன்புடன்
விஜே

gulf-tamilan said...

saudi பா.க.ச வில் இருந்து எனது சமூக கடமையை நிறைவேற்ற ஒரு பின்னூட்டம் !!!:))

மின்னுது மின்னல் said...

பா.க.ச வில் இருந்து எனது சமூக கடமையை நிறைவேற்ற ஒரு பின்னூட்டம் !!!:))

//துபாயிலிருந்து நானும்பா

பொன்ஸ்~~Poorna said...

அகிலன்,
1. மறுவரவுக்கு வாழ்த்துக்கள்.
2. பாகச பதிவுக்கு நன்றி
3. ஏற்கனவே குரல்வழி பாகச பதிவொன்று தலையே, வரவனை செந்தில், ஆழியூரான் ஆகியோருடன் பேசி வலையேற்றி இருக்கிறார். அதனால் இது இரண்டாவது ;)
4. நீங்களே பேசி அதைப் பாகச பதிவு என்று சொன்னதற்குப் பதிலாக, பாலாபாயைப் பேசவிட்டு அதை ஒழுங்காக பதிந்திருந்தால் இன்னும் சூப்பரான பாகச பதிவாக இருந்திருக்கும் என்பது சென்னை கிளையின் மேலான பரிந்துரை ;)

த.அகிலன் said...

//நீங்களே பேசி அதைப் பாகச பதிவு என்று சொன்னதற்குப் பதிலாக, பாலாபாயைப் பேசவிட்டு அதை ஒழுங்காக பதிந்திருந்தால் இன்னும் சூப்பரான பாகச பதிவாக இருந்திருக்கும் என்பது சென்னை கிளையின் மேலான பரிந்துரை// ;)

இதுக்கே தல லைட்டா கோச்சுக்குது பொன்சக்கா

பூக்குட்டி said...

பாலபாரதின்னா யாரு..? :P:P:P:P

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

தம்பி.. இது எல்லாம் அடுக்காதுடா...!

தூங்குற சங்கத்து ஆளுங்களை எல்லாம் கிளப்பி விட்டுகிட்டு இருக்கியே நல்லா இருக்கா இது..!

:(

சென்ஷி said...

//நீங்களே பேசி அதைப் பாகச பதிவு என்று சொன்னதற்குப் பதிலாக, பாலாபாயைப் பேசவிட்டு அதை ஒழுங்காக பதிந்திருந்தால் இன்னும் சூப்பரான பாகச பதிவாக இருந்திருக்கும் என்பது சென்னை கிளையின் மேலான பரிந்துரை ;)//

டெல்லி கிளை கண்ணை மூடிக்கொண்டு ஆமோதிக்கிறது (சைட்ல காதையும் பொத்திக்கினேன்)

சென்ஷி

Anonymous said...

கழுகு யாருங்கண்ணா? ஸ்கூப் மீட்டருங்கண்ணா!

வலையுலக நைனாங்களுக்கு வணக்கம்!

இப்போ ஒருத்தர் நான் புது கழுகு, பழைய கழுகு மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்ததுன்னு கெளம்பியிருக்காரே? அவ்ர பத்தின மேட்டர் தெரீமா?

பேரே இல்லாம எழுதற ஆளு தான் பழைய கழுகும், புது கழுகும்! அவ்ரோட பழைய கழுகு அவதாரத்துலே உஷார்னு ஒரு பெண் பதிவர கொச்சை படுத்தி எழுதினாரு, மேஸ்திரின்னு ஒருத்தர மட்டமா எழுதினாரு. குழுகாரங்களை எல்லாம் கொடஞ்சு எடுத்தாரு. அதுமாரியே நெறைய பேரை கழுகா வந்து அலகுல குத்தி தள்ளிட்டாரு.

அவங்கள்லாம் எங்கே பாய்ஞ்சி கொதறிடப் போறாங்களோன்னு புச்சு, பயசுன்னு டகால்ட்டி காட்டிக்கினு கீறாராம்.

மசால் வடை துன்னுட்டு டீ ஆத்திக்கினு இருந்தவரு தான் பழைய கழுகுன்னு சொல்றாரே? அப்போ அவரே இவரு மேல ஆசைப்பட்டு யூசர் நேம்மையும், பாஸ்வேர்டையும் இவருகிட்ட கொடுத்து கண்டினியூ பண்ண சொன்னாரா?

யார்க்கு காது குத்தறாரு? முனியாண்டி கோயில்ல மூணு வயசு இருக்குறப்பவே எங்க நைனா எங்களுக்கு காது குத்திட்டாரு! நம்பளுக்கே மீட்டர் போடுறாரா இந்த முருகேசன்?

கும்மாங்கோ. கொய்யாங்கோ.
கோலாலம்பூர், கொழும்புவெல்லாம் போயிட்டு வந்தோங்கோ

We The People said...

//பூக்குட்டி said...

பாலபாரதின்னா யாரு..? :P:P:P:P //

இதை சிறந்த பா.க.ச பின்னூட்டமா தேர்ந்தெடுக்குமாரு அகிலனை கேட்டுக்கொள்கிறேன்!

We The People said...

பா.க.ச மற்றும் பாலாபாரதியை தெரியாத பூக்குட்டியை வன்மையா கண்டிக்கிறேன். தெரியவில்லையென்றால் உடனே கூகுலாண்டவரை கேட்டால் பல்லாயிரக்கணக்கான பதிவுகளை மழையாக கொட்டுவார் கூகுலாண்டவர், கேட்டுப்பாருங்க!!!

த.அகிலன் said...

நான் கொஞசம் அசந்திருந்த நேரத்தில் இந்த பின்னூட்டத்தை இட்டுப்போன பூக்குட்டியை நானும் வன்மையாக குட்டுகிறேன்.

இப்பதிவின் போக்கை திசைமாற்றமுயலும் அனானியையும் வன்மையாக கண்டிக்கிறென்.(ம.பி.எ.க அ.வி)

மற்றபடி பதிவை வெகுகலகலப்பாக்கிய அனைவருக்கும் நன்றிகள் தலைவர்' புகழ் வளர்க்கும் உங்கள் பணி தொடரட்டும் தலையே தடுத்தாலும் விடமாட்டோம்ல என்ன?

Anonymous said...

30 பின்னூட்டம்தானா?

என்னே பா.பா வுக்கு வந்த சோதனை!

த.அகிலன் said...

எலேய் யாருலே அனானி நீ.திடீர்னு தேடிப்பு புடிச்சு பின்னூட்டம் போட்டிருக்கு.திடுக்கிட்டு போனேன் நான்