Sunday, July 02, 2006

முத்தங்கள்


அன்பே
உனது முத்தங்களைவிடவும்
அழகானவை
அதற்கு
முன்னதும்
பின்னதுமான
வெட்கங்கள்

த.அகிலன்

2 comments:

கோவி.கண்ணன் said...

காதலை பிழிந்து கவிதை ரசம் எடுக்கிறீர்கள்.

சேதுக்கரசி said...

அட.. அகிலன், இப்படிக்கூட எழுதுவீங்களா? அழகா இருக்கு :-)