Saturday, June 24, 2006

மலர்களின் மெளனமும் நீயும்.....


மலர்களின்

மெளனம் உன்னைப்போல்

அழகானது

ஆனால்

உனது மெளனங்களோ

முட்களைப்போல……..

த.அகிலன்

2 comments:

Anonymous said...

இந்தக் கவிதையும் நன்றாக இருக்கிறது.
வலைப்பூ மாற்றங்களும் நன்றாக வந்திருக்கின்றன. வாழ்த்துக்கள் அகிலன் :-)

Anonymous said...

பின்னூட்டங்களை மட்டுறுத்தலில் இட்டால், தமிழ்மணத்தில் "அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்" பகுதியில் உங்கள் வலைப்பூ தெரியும் என்று நினைக்கிறேன். "அண்மையில் மறுமொழியிடப்பட்ட இடுகைகள்" பகுதியில் உங்கள் வலைப்பூவும் பஹீமா ஜஹான் கவிதைகள் வலைப்பூவும் வருவதற்கான ஏற்பாட்டை அவசியம் செய்யுங்கள் அகிலன். மேலதிக உதவிக்கு ப்ரியன்(விக்கி)யை அணுகுங்கள்.