tag:blogger.com,1999:blog-29439243.post3641356003736969940..comments2023-07-08T14:25:21.588+05:30Comments on கனவுகளின் தொலைவு: "எத்தினை பேர்ரா? ஒருத்தன்தாண்ணே" - மலைக்கோட்டை விமர்சனம்.த.அகிலன்http://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-29439243.post-72974885922718826222007-10-09T14:13:00.000+05:302007-10-09T14:13:00.000+05:30ஆஷிஷ் - ஊர்வசி காதல் ஜோடி விஷால்-ப்ரியாமணி காதல் ஜ...ஆஷிஷ் - ஊர்வசி காதல் ஜோடி விஷால்-ப்ரியாமணி காதல் ஜோடியை தோற்க்கடிச்சுட்டாங்க. ஒரு டீ, ஒரு பன்.. அதிலே வந்த காதல்.. சூப்பர். காமெடி மட்டும் திரும்ப திரும்ப பார்க்கலாம். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-52636318633033404342007-09-29T21:40:00.000+05:302007-09-29T21:40:00.000+05:30இதைப் போலத் தொடர்ந்தும் எழுதினீங்கள் என்றால் இந்...இதைப் போலத் தொடர்ந்தும் எழுதினீங்கள் என்றால் இந்தப் பக்கம் வரவேண்டிய தேவையே இருக்காது தம்பி :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-43121871731718769922007-09-28T19:58:00.000+05:302007-09-28T19:58:00.000+05:30//BTW, நங்கநல்லூர் வெற்றிவேலில் பார்த்தீர்களா?//ஏன...//BTW, நங்கநல்லூர் வெற்றிவேலில் பார்த்தீர்களா?//

ஏன் இந்த கொலைவெறி...//

அகிலன் அப்படியே ஒரு எட்டு டோண்டுசார்வாளை பாத்துட்டு வந்திருக்கலாமே?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-13430991480836658222007-09-28T19:43:00.000+05:302007-09-28T19:43:00.000+05:30//சினேகிதி said... விசர்ல் என்றெழுதினது தெரியாமல் ...//சினேகிதி said...
விசர்ல் என்றெழுதினது தெரியாமல் விட்ட பிழையோ?//
தெரியாமத்தான் நடந்து போச்சு சினேகிதி. அவ்வளவு கோபமில்லை எனக்கு விசால்ல..

ஒரு மாறுதலுக்காக சினிமா விமர்சனம் எழுதினா வேலைக்காகாது போல இருக்கே...(நமக்கு இந்த ரோல் சரிவராதோ)த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-69693604607281194852007-09-28T19:39:00.000+05:302007-09-28T19:39:00.000+05:30\\உடனே புரட்சித்தளபதி சோகமாகி (அதாங்க நம்ம ||விசர்...\\உடனே புரட்சித்தளபதி சோகமாகி (அதாங்க நம்ம ||விசர்ல்||) யாரது என்னை ஜெயித்து உங்க மனசில இடம்பிடிச்சவர் அவர் காலைத்தொட்டு கும்பிடணும் என்று தத்துவமெல்லாம் பேச\\

விசர்ல் என்றெழுதினது தெரியாமல் விட்ட பிழையோ?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-29479646180022401172007-09-28T19:29:00.000+05:302007-09-28T19:29:00.000+05:30//லக்கிலுக் said... BTW, நங்கநல்லூர் வெற்றிவேலில் ...//லக்கிலுக் said...
BTW, நங்கநல்லூர் வெற்றிவேலில் பார்த்தீர்களா?//

ஏன் இந்த கொலைவெறி...த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-83131181719179628532007-09-28T19:27:00.000+05:302007-09-28T19:27:00.000+05:30அதான் அதேதான் கரட்டா புரிஞ்சுடுத்து நோக்கு... இப்...அதான் அதேதான் கரட்டா புரிஞ்சுடுத்து நோக்கு... இப்டி குழப்புறாள்னுதான் சொல்லவரேன் படத்துல புரிஞ்சுதோல்லியோ..த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-87071473032755063432007-09-28T19:22:00.001+05:302007-09-28T19:22:00.001+05:30BTW, நங்கநல்லூர் வெற்றிவேலில் பார்த்தீர்களா?BTW, நங்கநல்லூர் வெற்றிவேலில் பார்த்தீர்களா?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-29439243.post-20452064949627225642007-09-28T19:22:00.000+05:302007-09-28T19:22:00.000+05:30//இயக்குனர் பூபதிபாண்டியனின் இதற்கு முந்தைய படமான ...//இயக்குனர் பூபதிபாண்டியனின் இதற்கு முந்தைய படமான திருவிளையாடல். பரவாயில்லை நிறைய காமெடி இருந்தது சலிக்காமல் ஒரு முக்கால்வாசிப்படமாவது பார்க்கக்கூடியமாதிரி இருக்கும். அதே நகைச்சுவையை எதிர்பார்த்து போனேன். கொஞ்சநேரமாவது சிரிச்சிக்கிட்டு இருக்கலாமேன்னுட்டு. கவுத்துப்புட்டார் பூபதிபாண்டியன்.//

//முதல்பாதியில் காமெடி பின்னிஎடுக்கிறார்கள் //

//ஆசிசும் ஊர்வசியும் வருகிற சீன்கள் செமகாமெடி அதுதான் படத்தை கொஞ்சமேனும் நிமிர்த்துகிறது.//

//பூபதி பாண்டியன் காமெடியை கைவிட்டு கொஞ்சம் அடிதடிக்கு முயற்சிக்கிறார் போல சரியா வரல்ல அவருக்கு..//

அண்ணா.. எண்ணன்னா சொல்ல வர்றேள்! :-(

சோ ராமசாமி மாதிரி மாத்தி மாத்தி பேசி மண்டைக்குடைச்சல் வரவைக்கிறீகளே?லக்கிலுக்https://www.blogger.com/profile/15749767493269752127noreply@blogger.com